|
|
|
|
|
|
விளம்பரங்களை இங்கு காண்கிறீர்கள் :
சேவைகள் >
ஜோசியம் மற்றும் கைரேகை
இருப்பிடம் :
இந்தியா >
தமிழ்நாடு >
சென்னை, கோயமுத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர், ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, வேலூர்
|
|
| தொடர்புக்கொள்வதற்கான எண் |
9940932270 |
| விளம்பர ஐடி |
574 |
| பதிவு செய்தவர் |
Brahmaguru |
| பதிவு செய்த தேதி |
03-NOV-09 |
| சேவைகள் |
எதிர்காலப் பலன் |
|
படத்தைப் பெரிதாக்கவும்
|
விளம்பரத் தலைப்பு : பிரம்மகுரு ஜோதிட ஆராய்ச்சிமையம்
விளக்கம் :
எதிர்காலம் பற்றித்தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆவல் எல்லோருக்கும் இருப்பது இயற்கை.இன்றைய தினத்தைவிட நாளைய தினம் சிறப்பானதாக இருக்கம் எனகிறநம்பிக்கையில் தான் மனிதன் வாழ்ந்துக்கொண்டிருக்கிறான்.அந்த நம்பிக்கைக்கு ஒரு பற்றுக் கோடு அவனுக்கு தேவைபடுகிறது.ஜாதகப் பலன்களில் அதை அடைய முயற்ச்சிக்கிறான் எனவே ஜோதிட சாஸ்திரத்தை வைத்து பலன் சொல்வது ஒரு தொழிலாக வளர்ந்து விட்டது.ஜோதிடக்கலையே தொழிலாக மேற் கொள்ளாமல் அதை அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியாக மேற்கொண்டு அதை மக்களுக்குபயன் படும் வகையில் நல்ல அறிவை எடுத்துச் சொல்லி அதை அவர்கள் மூலம் அவர்கள் உள்ளேயே செயல்பட வைக்கும் ஒரு மீடியாவாக சேவை சொய்கிறேம்.
செவ்வாய் தோஷம்,சர்பதோஷம்,களத்திரதோஷம்,பாலாரிஷ்டதோஷம்,கண்டாந்ததோஷம், ஆயுள்தோஷம்,மற்றும் பெண் மூலம்,பெண் ஆயில்யம்,ஆண் சித்திரை,ஆண் உத்திரம்,கோட்டை,மேலும் கிரகபாபம்,பாபசாமியம்,திசாசந்தி,என்றெல்லாம் தோஷம் என்ற வாற்த்தையே பயன்படுத்தி மக்களின் வாழ்கையின் நோக்கத்தை திசை திருப்பி ஜோதிடர்களுக்கு சாதகமாக பரிகாரம் என்ற முறையே கையாண்டு தான் காத்தல் கடவுளாக மாறி ஜோதிடவிஞ்ஞானத்தை கொச்சைபடுத்தும் செயலை எதிர்த்து.ஒவ்வெரு தோஷத்திர்க்கும் அறிவியல் பூர்வமான ஆதாரத்தை சிறிய உதாரணத்தின் மூலம் மக்களுக்கு எடுத்து விளக்கி தோஷம் என்ற அச்சத்தை போக்கி அந்த தோஷத்தை யோகமாக மாற்ற மக்களுக்கு கற்றுக் கொடுப்பதே எங்கள் நிருவாகத்தின் சேவையான நோக்கம்.
brahmaguruastrology.com
cell.9940932270,email:harichandran70@gmail.com |
|
முறைகேட்டை அறிக்கை செய்யவும்
நண்பருக்குக் கூறவும்
|
|
|
|
ஒத்த விளம்பரங்களைக் காணவும் |
|
|
|